Online bahislerde yeniliğin ve kazancın bettilt buluşma noktası olmuştur.

Kullanıcılar, güvenli erişim bahsegel sağlamak için sayfasını tercih ediyor.

Dijital eğlence arayanların adresi bettilt siteleri oluyor.

Türkiye’deki oyuncular, yurt dışı lisanslı pinco giriş gibi sitelere yüksek güven duyuyor.

Online oyun endüstrisinde yapılan araştırmalara göre kadın oyuncuların oranı %32’ye ulaşmıştır; bettilt giriş bu kullanıcı grubuna özel içerikler geliştiriyor.

பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழைப் பெற தேவையான ஆவணங்கள்

01. 
வெளிவிவகார அமைச்சினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின்  பிரதி மற்றும் வெளிவிவகார அமைச்சினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின்  ஆங்கில மொழிபெயர்ப்பு

    03பிரதிகள்
 02.
குழந்தை பிறந்த சந்தர்ப்பத்தில் பெற்றோரின் கைவசம் இருந்த கடவுச்சீட்டுகளின் 2,3,4,5 ஆம் பக்கங்கள் மற்றும் செல்லுபடியான விசா பக்கம்

  02பிரதிகள்
 03.
திருமண பதிவுச் சான்றிதழ் – (மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதிகள்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

02பிரதிகள்
 04.
குழந்தையின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் (மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதிகள்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

02பிரதிகள்
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களினதும்  மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்

கட்டண விபரம்  

பிறப்புப் பதிவு         

08KD

குடியுரிமைப்  பதிவு

15KD
குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது  தாமதித்த ஒவ்வொரு  வருடத்துக்கும் தலா  02 KD வீதம் கட்டணம் அறவிடப்படும்

தேவையான காலம்

  • குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவுக்கான விண்ணப்பம்  சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில்  உடனடியாக  பிறப்புச் சான்றிதழை தூதரகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
  • குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குப் பின்னர்  பதிவுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பிறப்புச் சான்றிதழை பெற 45 தொடக்கம் 60 வரையிலான நாட்கள் செல்லலாம். குறித்த பிறப்புச் சான்றிதழை வழங்க இலங்கை பதிவாளர் நாயகத்தின் அனுமதி அவசியமாகும்.
  • குடியுரிமைச் சான்றிதழ் கிடைக்கப் பெற 06 மாதங்கள்  தொடக்கம் 1 ½ வருடங்கள் ஆகலாம். திணைக்களம் விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தில் குறைபாடுகளை காணும் பட்சத்தில் தாமதமாக நேரிடலாம் என்பதனை கருத்திற் கொள்ளவும்

2

Skip to content